உலகளவில் கூகுள் ட்ரெண்டிங்கில் யார் முதல் இடம்.! இதோ கூகுளின் விவரம்.!

0
1243
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். இவர்களது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுவிடுகிறது. மேலும், இவர்களது பல படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடைந்துள்ளது.

இந்தியாவில் :

-விளம்பரம்-

- Advertisement -

மற்ற ஹீரோக்களின் படங்கள் எப்படியோ ஆனால், தல, தளபதி படங்கள் என்றாலே தியேட்டர்களில் கூட்டம் அலை மோதி விடும் அதுமட்டுமல்லாமல் முதல் நாள் வசூல் கோடிகளை கடந்து விடும். இதற்காகவே விஜய், அஜித்தின் படங்கள் என்றாலே விநியோகிஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்கலும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி விடுவார்கள்.

அதே போல இவர்கள் இருவருக்கும் இருக்கும் ரசிகர் பட்டாளங்களை பற்றி நலன்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. இவர்கள் பற்றிய செய்திகள் தினமும் இணையத்தில் வெளிவராமல் இறந்ததும் இல்லை. அந்த வகையில் இவர்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நபர் யார் தெரியுமா.

-விளம்பரம்-

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இவர்கள் இருவரது பெயரில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் யார் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதில் கிடைத்த புள்ளி விவரத்தின் படி அஜித்தை விட விஜய் தொடர்ந்து டாப்பில் இருந்து வருகிறது. இவர்கள் இருவருக்கும் குறைந்தது 50 புள்ளிகள் வித்தியாசம் இருந்து வருகிறது.

Advertisement