விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் #10yeraschallenge.!புகைப்பட தொகுப்பு.!

0
979

சமூக வலைதளங்களில் பல்வேறு chellange பிரபலமாகி இருப்பதை பலதை நாம் கண்டுள்ளோம். ஐஸ்பக்கட் சேலெஞ், கிகி சேலெஞ் என்று பல்வேறு சேலெஞ்கள் இனையதள வாசிகள் மத்தியில் பல்வேறு தற்போது ஒரு சேலெஞ் நடிகர்கள் மத்தியிலும் பெரும் பிரபலமடைந்து வருகிறது.

View this post on Instagram

#Rio's #10yearchallenge #VijayTV #VijayTelevision

A post shared by Vijay Television (@vijaytelevision) on

10Yearschallenge எனப்படும் புதிய சேலெஞ் தான் தற்போது அணைத்து நடிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது. இந்த சேலெஞ்ஜில் 10 வருடத்திற்கு முன்னாள் எடுத்த புகைப்படத்தை நடிகர் நடிகைகள் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

மேலும், #10Yearschallenge என்ற tag செய்து வருகின்றனர். தற்போது இந்த சேலெஞ் வலைதள வாசிகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் பிரபலங்களின் புகைப்படங்களும் வைரலாக பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்களின் சில நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள்.

-விளம்பரம்-

Advertisement