நீயா நானா கோபிநாத் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா ?

0
2686
vijay-tv-gopinath

பிரபல தொகுப்பாளராக நமக்கு அறிமுகமான நீயா நானா கோபிநாத் ஒரு எழுத்தாளர் ஆவர். பல நல்ல புத்தங்கங்களை எழுதியுள்ளார். தற்போது 42 வயதாகும் கோபிநாத் கடந்த 2010ஆம் ஆண்டு துர்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

neeya-naana-gopinath

தற்போது வரை ஒரு சில படங்களில் நடித்துள்ள கோபிநாத் நடிப்பிற்காக பெரிதாக மெனக்கெடவில்லை. நிமிர்ந்து நில் என்ற படத்தில் மட்டும் சொல்லிக்கொள்ளும்படி நடித்தார். அதன்பின்னர் படங்களில் நடிக்கவில்லை.

gopinath

இவருக்கு வெண்பா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவி துர்கா பெரும்பாலும் வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. ஆனால் அசோக் பில்லரில் உள்ள கோபிநாத்தின் ஆபீஸ் பக்கத்தில் ஒரு என்போரியம் வைத்து நடத்தி வருகிறார். அதனுடன் சேர்த்து ஒரு ஃபொட்டிக்கும் வைத்துள்ளார். பெண்களுக்கான உடைகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற இவருக்கு பெரிய நுகர்வோர் வட்டம் இருக்கிறது.