தொகுப்பாளினி ப்ரியங்காவா இது..! மேக்கப் இல்லாம இப்படி இருக்காங்க.! புகைப்படம் உள்ளே

0
2792
Priyanka-Deshpande
- Advertisement -

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான். சமீபத்தில் இவர் மேக் அப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

vj priyanka

- Advertisement -

ப்ரியங்கா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகியாக இருந்து வருகிறார். கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் இவர் நடுவராக பங்கு பெற்று வருகிறார். இவரது பிரபலமே இவரின் சிரிப்பு தான், இவரின் சிரிப்புக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.

விஜய் டிவியில் வருவதற்கு முன்பாக இவர் பல இணையதள பிராங்க் ஷோகளிலும் பங்குபெற்றுள்ளார். இவர் ஆரம்பகாலதில் சற்று ஒல்லியாக தான் இருந்தார். பின்னர் நிகழ்ச்சிகளில் இவருக்கு வாய்ப்பு பெறுக இவரது உடல் எடையும் கூடி வந்தது.

-விளம்பரம்-

சமீபத்தில் தொகுப்பாளினி பிரியங்கா நடிகர் விஜயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பிரியங்கா முகத்தில் சுத்தமாக மேக் அப் இல்லாமல் சற்று முக பொலிவு மங்கியே காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு இது ப்ரியங்கா தானா என்று சந்தேகம் எழும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement