லிப் லாக் காட்சியில் நடித்துள்ள ரம்யா.! விடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

0
6515
Ramya
- Advertisement -

நடிகை அமலா பால் தற்போது ஆடை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை அமலா பால்அரை குறை ஆடையுடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் இருந்தார் அமலா பால்.  தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் தான் கிடைத்தது.

இதையும் பாருங்க : வெளியேறுவதற்க்கு முன்பாக வனிதாவை பற்றி பேசிய பாத்திமா.! பறந்த கைதட்டல்.!

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தில் தானும் நடித்துள்ளதாக பிரபல வி ஜே ரம்யா ட்வீட் செய்திருந்தார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள்’நீங்களும் ஆடை இல்லாமல் நடித்துள்ளிர்களா’ என்று கமன்ட் அடித்து வருகின்றனர். ஏற்கனவே ரம்யா சமீபத்தில் டாப்ஸி வெளியான ‘கேம் ஓவர் ‘ திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஆடை படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் அமலா பால் ஆடை குறித்த சர்ச்சையான விஷங்களை பேசியுள்ளார் மேலும், இந்த படத்தில் நடித்துள்ள ரம்யா, அமலா பாலுடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளதை கண்டு ரசிகர்கள் ஷாக்கடைந்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement