விஜய் டிவி ஆன்கர் ! கோபிநாத் முதல் ஜாக்லின் வரை எவ்ளோ லட்சம் சம்பளம் தெரியுமா !

0
28938
- Advertisement -

ஒருவர் மீது தற்போது மீடியா வெளிச்சம் பட்டால் அவர்கள் அன்று ஒரு பிரபலம் தான். அப்படி அந்த மீடியா வெளிச்சத்தை வைத்து தங்களை பிரபலமாக்கி அரசியல், சினிமா என பல தொழில்களை செய்கின்றனர். அதில் கணிசமாக சம்பாதிக்கவும் செய்கின்றனர் ஆனால், தினம் தினம் ஒருவர் ஒரு பெரிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கேமரா முன் மீடியாவில் தோன்றினால் எப்படி சம்பாதிப்பார்கள். அது சற்று அதிகம் தான்.
அதிலும் விஜய் டீவியில் ஆன்க்கராக தொகுத்து வழங்கும் வீ.ஜேக்கள் கிட்டத்தட்ட ஒரு நல்ல சம்பளம் தான் பெறுகின்றனர். ஏனெனில் விஜய் டிவிக்கு கிடைக்கும் மக்கள் வெளிச்சம் அதிகம் அதில் வரும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் வரவேற்பு அதிகம்.

-விளம்பரம்-

தற்போது அப்படி விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து ஒவ்வொரு வீ.ஜேவும் எவ்வளவு சம்பளம் பெறுகின்றனர் என பார்ப்போம்.

- Advertisement -

1.கோபிநாத் – ரூ5 லட்சம்

2.திவ்ய தர்ஷினி – ரூ3 முதல் ரூ4 லட்சம் வரை

3.பிரியங்கா தேஷ்பாண்டே – ரூ1 லட்சம்

4.பாவனா – ரூ1 முதல் 1.5 லட்சம் வரை

5.ரம்யா – ரூ 1 லட்சம்

6.மா.கா.பா ஆனந்த – ரூ 2 லட்சம்

7.ஜெகன் – ரூ 2 லட்சம்

8.ரக்சன் – ரூ1 லட்சம்

9.ஜாக்லின் – ரூ 1 லட்சம்

Advertisement