உள்ள இருக்குறது எல்லாமே தெரியுது – டிடியின் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்.

0
4126
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகி வருகிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is divya-dharhsini%2B%25282%2529.jpg

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கூட வழங்கி இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு டிடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் சமூக ஆக்டிவாக இருக்கும் டிடி புகைப்படங்களை மட்டும் தவறாமல் பதவிவிட்டு வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-223-673x1024.jpg

அதே போல travel பிரியரான இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார். அதே போல சமீபத்தில் மாலத்தீவு சென்ற போது நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.சமீபத்தில் இவர் வெள்ளை நிற ட்ரான்ஸ்பேரண்ட உடையில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் அதில் அவரின் உள்ளாடை அப்பட்டமாக தெரிய பலர் அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதில் ஒருவர் ‘இப்போல்லாம் உங்க ட்ரெஸ்ஸிங் ரொம்ப மோசமா இருக்கு, ஏன் இப்படி மாறிட்டிங்க’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement