உள்ள இருக்குறது எல்லாமே தெரியுது – டிடி பதிவிட்ட வீடியோவில் சிக்கிய கிளாமர் புகைப்படத்திற்கு ரசிகரின் கமன்ட்.

0
31434
d
- Advertisement -

விஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகி வருகிறார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CBWNWt9gy40/?igshid=16mkz43fltvfw

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கூட வழங்கி இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு டிடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் சமூக ஆக்டிவாக இருக்கும் டிடி புகைப்படங்களை மட்டும் தவறாமல் பதவிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் டிடி தனது நெருங்கிய தோழி ஒருவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் தனது தோழியுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்பங்களை வீடியோவாக பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் ஒரு புகைப்பதில் உள்ளாடை தெரியும் அளவிற்கு மெல்லிய உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றில் கவர்ச்சியை கண்ட ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

-விளம்பரம்-
Advertisement