Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
மீண்டும் புதிதாக கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம், குவியும் வாழ்த்து - என்ன கார்ன்னு பாருங்க
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.02.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மீண்டும் புதிதாக கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம், குவியும் வாழ்த்து - என்ன கார்ன்னு பாருங்க

எழுதியவர்subhashini17 பிப்ரவரி, 2025 அன்று 08:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அமுதவாணன் புதிதாக கார் வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்து இருப்பவர் அமுதவாணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மீண்டும் புதிதாக கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம், குவியும் வாழ்த்து - என்ன கார்ன்னு பாருங்க

அதிலும் குறிப்பாக, இவர் நடிகர் ராமராஜன் போல் மேனரிசம் பண்ணுவது வேற லெவலில் இருக்கும். அதோடு இவர் சிறந்த நடனம் ஆடுபவர், மிக்கிரி கலைஞர், நடிகர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்காத நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒரு அங்கமாகவே அமுதவாணன் இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணன்:

இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடிக் கொண்டு வந்தார். பின் இவர் ஜனனி உடன் கூட்டணி வைத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், அமுதவாணன் அதிகம் ஜனனியுடன் தான் பேசிக் கொண்டும், ஜனனியை கைப்பாவையாக மாற்றிக்கொண்டு இருந்தார் என்றெல்லாம் பலரும் கூறி இருந்தார்கள்.

அமுதவாணன் குறித்த சர்ச்சை:

இது குறித்து பலருமே அமுதவாணனை விமர்சித்து இருந்தார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அமுதவாணனுக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக பேட்டியில் அமுதவாணன், நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், அந்த நேரத்தில் நான் வேறு ஒரு நிகழ்ச்சியில் மாட்டிக்கொண்டதால் பட வாய்ப்புகள் மிஸ் செய்தேன் என்றெல்லாம் சொல்லியிருந்தார். அதற்கு பின் இவர் வழக்கம் போல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார்.

https://www.youtube.com/watch?v=RJzY8JUQlt0

விஜய் டிவி பிரபலங்கள்:

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அமுதவாணன் புதிதாக கார் வாங்கியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் புது கார்களை வாங்கி அதனுடன் எடுத்து புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சரண்யா, கேப்ரில்லா, மைனா நந்தினி, ரவீனா, ஆல்யா, கண்மணி போன்ற பல பிரபலங்கள் புது கார்களை வாங்கி இருக்கிறார்கள்.

மீண்டும் புதிதாக கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம், குவியும் வாழ்த்து - என்ன கார்ன்னு பாருங்க

அமுதவாணன் புது கார்:

அந்த வரிசையில் அமுதவாணன் இணைந்து இருக்கிறார். அமுதவாணன் தன்னுடைய குடும்பத்துடன் சென்று புதிய காரை வாங்கி இருக்கிறார். இது தொடர்பாக எடுத்த புகைப்படத்தை அவர் instaவில் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அமுதவாணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே அமுதவாணன், maruthi suzuki Fronx என்ற காரை வாங்கி இருந்தார். இதன் மதிப்பு 8 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Amudhavanan#அமுதவாணன் கார்#Amudhavanan car#அமுதவாணன்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement