விஜய் டிவி கோபிநாத் மகளா இது ! எவ்ளோ அழகா இருக்காங்க பாருங்க..! புகைப்படம் உள்ளே !

0
3146
gopinath vijay tv

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்துள்ளனர் உதாரணமாக சிவா கார்த்திகேயன் தொடங்கி தற்போது உள்ள பப்பு வரை அனைவருமே பிறரை கலாய்த்துக்கொண்டு, ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக தனது தூய தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்து வருபவர். மேலும் இவரின் தமிழ் உச்சரிப்பிற்கும், கணீரென்ற குரலுக்கும் பல ரசிகர்கள் உள்ளார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.

2010 துர்கா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட கோபிநாத்திற்கு வெண்பா என்ற அழகான பெண் குழந்தையும் பிறநதுள்ளார் . பெரும்பாலும் கோபிநாத் தனது மனைவி மற்றும் குழந்தையை வெளியுலகத்திற்கு காண்பிக்காமல் இருந்தார். இதனால் இவர் பங்குபெறும் விருது வழங்கும் விழாகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ இவரது மனைவி மற்றும் குழந்தையை அவ்வளவாக காண முடிவதும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடந்து ஒரு பொது நிகழ்ச்சியில் தனது மனைவி மற்றும் குழந்தைய அழைத்து வந்தார். மேலும் அவரது அழகான குழந்தையயை பார்த்த ஒரு சில பிரபலங்கள் வெண்பாவை கொஞ்சியதோடு அவரிடம் செலிபி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

venbaa

இதனால் இதுவரை கோபிநாத்தின் குழந்தையை கண்டிராத ரசிகர்கள் கோபிக்கு இவ்வளவு அழகான குழந்தை இருக்கிறதா என்று வியந்து வருகின்றனர். மேலும் வெண்பாவின் குயூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக அதனை கோபிநாத்தின் ரசிகர்கள் பெரிதும் ரசித்து வருகின்றனர்.