விஜய் டிவி ஜாக்லீனா இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்.! வாயடைத்த ரசிகர்கள்.!

0
2586
Jacqlin
- Advertisement -

பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களை தான் தேர்தெடுப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். 

-விளம்பரம்-
View this post on Instagram

?

A post shared by Jacquline Fernandas (@me_jackline) on

விஜய் டிவியில் ஆன்க்காராக இருந்தாலும், B.Sc விசுவம் கம்யூனிகேஷன் கரசில் படித்து வருகிறார். அதனுடன் சேர்த்து ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் வேலை செய்து வருகிறார். இப்படி மூன்று வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து வரும் ஜாக்குலினுக்கு எப்படி விஜய் டீவியில் வீ.ஜே வேலை கிடைத்தது தெரியுமா. 

- Advertisement -

விஜய் டீவியில் வீ.ஜேவாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்துள்ளார். அதே நேரர்த்தில் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற படத்திலும் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். 

View this post on Instagram

Fly like a bird … live like u wish ?????

A post shared by Jacquline Fernandas (@me_jackline) on

தொகுப்பாளினியாக இருந்த போதும் சரி, நடிகையான பின்னரும் சரி மிகவும் அடக்க ஒடுக்கமான பெண்ணாக இருந்த ஜாக்லின், சமீபத்தில் மிகவும் இருகிய ஆடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட பலரும் இப்படி ஆடை அணியவேண்டாம் என்று அட்வைஸ் செய்தாலும் பிடிக்கலானா பாக்காதீங்க என்று நோஸ் கட் கொடுக்கிறார் அம்மணி.

-விளம்பரம்-
Advertisement