ஜோடி புகழ் சுனிதாவைவை ஞாபகம் இருக்கா – நீச்சல் உடையில் அவர் கொடுத்த போஸை பாருங்க.

0
11173
sunitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது ஜொலித்து வருகிறார் சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள் தான் அந்த வகையில். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நடன நிகழ்ச்சிகளாக “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்றவர் சுனிதா.

View this post on Instagram

“Be as you wish to seem.” -Socrates

A post shared by Sunita/Pinks (@starsunita) on

சில நாட்களுக்கு முன்னர் இவர் குடி போதையில் காரை ஒட்டி சென்று விபத்தை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கூட ஏற்படுத்தியது.அசாம் மாநிலத்தை சேர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஜோடி” நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறைபோட்டியாளராக பங்குபெற்று வந்தார். மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வரும் இவர் தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாகவும் நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்து வந்தார். சமீபத்தில் இவர், குடிபோதையில் கார் ஓட்டி சென்று காவல் துறையினரிடம் ரகளையில் ஈடுபட்டதாக செய்திகள் கூட வெளியானது. ஆனால், அந்த குற்றசாட்டை முழுவதும் மறுத்தார் சுனிதா.

கடந்த சில காலமா இவரை சினிமாவிலும் தொலைக்காட்சி தொடரிலும் காண முடிவயவில்லை. ஜோடி நிகழ்ச்சியில் பல கவர்ச்சியான நடனமாடியுள்ள இவர், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

-விளம்பரம்-
Advertisement