விஜய் டிவி பதிவிட்ட மானஸா மற்றும் சஞ்சீவின் ‘டிக் டாக்’ வீடியோ..!வறுத்தெடுத்த வலைதள வாசிகள்..!

0
1168
manasa
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் தற்போது மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது ராஜா ராணி தொடர் என்றே கூறலாம். அதில் வரும் சஞ்சீவ் மற்றும் மானசா தற்போது காதலித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
View this post on Instagram

Adadaa ?

A post shared by Vijay Television (@vijaytelevision) on

இந்த தொடரின் மூலம் இவர்கள் இருவருக்கும் மிகவும் பிரபலமான சீரியல் ஜோடிகள் என்ற விருதும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது சஞ்சீவை காதலித்து வரும் மானசா ஏற்கனவே மானஸ் என்பவரை காதலித்து வந்தார்.

இதையும் படியுங்க : விருது விழாவில் சஞ்சீவ் – மானசா செய்த செயல்..!புதுசா காதலிச்சாலும் அதுக்குன்னு இப்படியா..!

- Advertisement -

இந்நிலையில் தற்போது இவர் சஞ்சீவை காதலித்து வருவதை பலரும் கிண்டலடித்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு மேலும் தீனி போடும் விதத்தில் விஜய் டிவி இவர்கள் இருவரும் செய்த டப் ஸ்மாஷ் வீடியோ ஒன்றை பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement