- Advertisement -
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் தற்போது மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது ராஜா ராணி தொடர் என்றே கூறலாம். அதில் வரும் சஞ்சீவ் மற்றும் மானசா தற்போது காதலித்து வருகின்றனர்.
-விளம்பரம்-
இந்த தொடரின் மூலம் இவர்கள் இருவருக்கும் மிகவும் பிரபலமான சீரியல் ஜோடிகள் என்ற விருதும் இவர்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது சஞ்சீவை காதலித்து வரும் மானசா ஏற்கனவே மானஸ் என்பவரை காதலித்து வந்தார்.
- Advertisement -
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி மானசாவின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில் மானசா தூங்கிகொண்டிருக்கையில் அவரது வாயில் யாரோ தண்ணீர் ஊற்றுகிறார். இந்த விடியோவை கண்ட ரசிகர்கள் பதிவிட்டுள்ள கமன்ட்களை நீங்களே பாருங்கள்.
Advertisement