இதுவரை நீங்கள் பார்க்காத ராமரின் மனைவி,மகள்,மகன் போட்டோ ..! – முதன்முறை வெளியான புகைப்படம்..!

0
3596
- Advertisement -

என்னமா இப்படி பண்றீங்களேம்மா என்ற ஒரே வசனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானது இரன்டு பேர் தான், ஒன்று லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றொன்று என்னமா ராமர். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆப் காமெடி போன்ற பல காமெடி நிகழ்ச்சிகளில் இன்னும் கலக்கி வருகிறார் ராமர்.

-விளம்பரம்-

- Advertisement -

அது இது எது நிகழ்ச்சியில் வரும் சிரிச்ச போச்சு என்ற பகுதியில் இவர் அடிக்கும் லூட்டிகள் ஏறலாம். அது மட்டும் இல்லாமல் இவர் பெண் வேடம் அணிந்து வந்தால் தான் ரசிகர்கள் இவரை பெரிதும் விரும்புவர். ஆனால் தான் பெண் வேடம் அணிவதை தனது மனைவியும்,குழந்தைகளும் விரும்பைவில்லை என்று ராமர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அதனால் தான் என்னவோ இவர் தனது குடும்ப நபர்களை இது வரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் அழைத்து வந்தது இல்லை. ஆனால் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று இவருக்கு சிறந்த காமெடியின் என்ற விருதை வழங்கியுள்ளது. அந்த விருது வழங்கும் விழாவில் தனது குடும்பத்துடன் வந்துள்ளார் ராமர்.

-விளம்பரம்-

ramarwife

ராமருக்கு திருமணமாகி இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரது மனைவிக்கு ராமர் பெண் வேடம் அணிந்து நடிப்பது சுத்தமாக பிடிக்காதாம். ஆனால் ராமர் அந்த வேதத்தின் மூலம் தான் இன்று இந்த விருதை பெற்றிருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இருப்பினும் தனது மனைவி கூறியதற்காக பெண் வேடம் அணிந்து நடிப்பதை தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டதாக கூறியுள்ளார் ராமர்.

ராமர் மற்றும் அவரது குடுப்பதின் புகைப்படங்கள் முதன் முறையாக வெளியானதை அறிந்து அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் ராமர் இதுபோன்ற பல விருதுகளை பெற வேண்டும் என்று நாம் மனமார வாழ்துவோம்.

Advertisement