சூப்பர் சிங்கரில் சஞ்சீவ் மானஸா.! மாமா வேலை பார்த்த ப்ரியங்கா.! கலாய்த்த ராமர்.!

By Rajkumar · 4/3/2019

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான். ஆனால், இவரை பெரும்பாலும் அனைவரும் கலாய்த்து தான் வருகின்றனர்.

https://www.instagram.com/p/Buaq6_ZgVmH/?utm_source=ig_embed

அந்த வகையில் சமீபத்தில் ராமர், பிரியங்காவை மாமா வேலை பார்க்காதீர்கள் என்று கலாய்த்துள்ளார். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது 'ராஜா ராணி' தொடர் தான். இவர்கள் தற்போது நிஜத்திலும் காதலர்களாக உள்ளனர்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அப்போது தொகுப்பாளினி பிரியங்கா, கண்டிப்பாக உங்களை நாங்கள் சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார் அதற்கு ராமர் , என்ன வேலை பார்க்கிற என்று தெரிகிறது என்று கலாய்த்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full