சூப்பர் சிங்கரில் சஞ்சீவ் மானஸா.! மாமா வேலை பார்த்த ப்ரியங்கா.! கலாய்த்த ராமர்.!

0
1266
priyanka
- Advertisement -

விஜய் டிவியில் பல பெண் தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் எப்போதும் மக்களுக்கு பேவரட் என்று ஒரு சிலர் தான் இருப்பார்கள் . அதில் பிரபல தொகுப்பாளினி டிடிக்கு பிறகு அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு நபர் யார் என்றால் அது பிரியங்கா தான். ஆனால், இவரை பெரும்பாலும் அனைவரும் கலாய்த்து தான் வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் சமீபத்தில் ராமர், பிரியங்காவை மாமா வேலை பார்க்காதீர்கள் என்று கலாய்த்துள்ளார். விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது ‘ராஜா ராணி’ தொடர் தான். இவர்கள் தற்போது நிஜத்திலும் காதலர்களாக உள்ளனர்.

- Advertisement -

சமீபத்தில் இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அப்போது தொகுப்பாளினி பிரியங்கா, கண்டிப்பாக உங்களை நாங்கள் சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார் அதற்கு ராமர் , என்ன வேலை பார்க்கிற என்று தெரிகிறது என்று கலாய்த்துள்ளார்.

Advertisement