கோவில் என்று கூட பாராமல்.! ஜிங்கின பாடலுக்கு மோசமாக மியூசிக்கலி செய்த சஞ்சீவ் மானஸா.!

0
1467
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி என்ற தொடரில் கார்த்திக் மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் சஞ்சீவ் மற்றும் மானசா. சீரியலில் மட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதல் ஜோடிகளாக தான் சுற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் இணைந்து அடிக்கடி புகைப்படம் எடுத்துக்கொள்வது, மியூசிக்கலி செய்வது என்பது வழக்கம். அதனை தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் கூட இவர்கள் வெளிநாட்டிற்கு சென்று அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் மானஸா கோவில் என்று கூட பாராமல் ஜிங்கின மணி பாடலுக்கு ம்யூசிகலி செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement