குளியல் துண்டில் கையில் கிளாசுடன் சீரியல் நடிகை பவானி கொடுத்த போஸ்.

0
2725
pavani
- Advertisement -

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் சின்ன தம்பி. இந்த சீரியலில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வரும் பவானி தான் ஹீரோயின். இவர் இந்த சீரியலில் நடிக்கும் முன்னர் ரெட்டை வால் குருவி மற்றும் தவணை முறை வாழ்க்கை ஆகிய சீரியல் தொடர்களிலும் வஜ்ரம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இருவருக்கும் சண்டை ஏற்பட்டதால் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.

- Advertisement -

இதற்கு காரணம் எங்களுக்குள் உள்ள பிரச்சனை தான். ஆனால் இதற்காக தற்கொலை செய்துகொள்வார் என நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை எனக் கூறினார் பவானி. அதன் பின்னர் அவரது வாழ்க்கையே போனாதாக நினைத்திருந்த அவருக்கு சின்ன தம்பி சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.

சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நடிகை பவானி ரெட்டி. இந்நிலையில் நடிகை பவானி ரெட்டியின் கவர்ச்சியான சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஷாக்கடைய வைத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் இவர் கையில் கிளாசுடம் குளியல் துண்டில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement