இப்படத்தில் விஜய் மூன்று விதமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நித்ய மேனோனிடம் அவருடைய அழகை தான் கைவிரலால் வர்ணிப்பார்.
இதையும் படிங்க: மெர்சல்’ காப்பி படம் ! -அட்லீயிடம் வம்பு செய்யும் வெங்கட்பிரபு ?
அப்போது பிரேம்ஜி உபயோகிக்கும் ஸ்டைல் வரும். இதை தன்னுடய புகைப்படமாக பிரேம் ஜி ட்விட்டர் பக்கத்தில் வைத்துள்ளார். மேலும் என் ஸ்டைலை தளபதி உபயோகித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆனால் உண்மையில் வேண்டுமென்ற விஜய் பிரேம்ஜி ஸ்டைலைலாம் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




