தளபதி-62 அப்டேட், நியூயரில் இல்லை, அதற்கு முன்பே வெளியிடப்படும், எப்போது தெரியுமா?

0
1214
vijay2
- Advertisement -

துப்பாக்கி மற்றும் கத்தி படங்களுக்கு பிறகு விஜய் மற்றும் முருகதாஸ் இணையவுள்ள படம் விஜய்-62. படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்போது வரை ப்ரீ ப்ரொடக்சன் மற்றும் ஸ்க்ரிப்ட் பினிசிங் வேலையில் ஈடுபட்டுள்ளார் முருகதாஸ்.
Murugadoss
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோர் லைனில் உள்ளனர். இறுதியில் முருகதாஸ் ஓகே செய்யும் ஹீரோயின் தான் நடிக்கவுள்ளார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். துப்பாக்கி படத்திற்கு எடிட் செய்த ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்திற்கும் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஒளிப்பதிவு செய்ய மலையாள திரையுலகின் திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர் கிறிஸ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

AR Murugadoss

மூன்று நடிகைகளில் யார் ஹீரோயின் என்பது இன்று வரை உறுதி செய்யப்படவில்லை. இந்த அறிவிப்பை நியூயருக்கு வெளியிட உள்ளதாக இருந்தது. ஆனால் , படக்குழுவின் முடிவின்படி நியூயருக்கு முன்னதாகவே 28,28,30 ஆகிய தேதிகளில் ஒன்றில் விஜய்க்கு யார் ஹீரோயின் என அறிவிக்கப்படும் என தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement