விஜயின் நடிப்பை கண்டு மெர்சலாகும் கேப்டன் !

0
1914
Vijay-Vijaykanth
- Advertisement -

தமிழகத்தை பொறுத்தவரை “கேப்டன்” என்கிற வார்த்தையை விஜயகாந்த் தான் முதலில் நம் மனதில் தோன்றுவார்.

Image result for vijay unseen pics with actress

 

- Advertisement -

தமிழ் சினிமாவிலும் சகநடிகர்கள் அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் நம் விஜயகாந்த்.

இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் கலக்கி கொண்டிருப்பவர்.
“தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம்” என்கிற கட்சியை தொடங்கிய குறுகிய காலகட்டத்திலேயே அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை காரணமாக நீண்ட நாட்களாக கொஞ்சம் ஓய்வில் இருந்து வந்தார்,
தற்போது சில பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வருகின்றார்.

Vijay-vijaykanth

ஒரு பேட்டியின் போது உங்களுடன் நடித்த விஜய் குறித்து என்ன நினைக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு “விஜய்யின் தற்போது வேறு லெவலில் உள்ளார், நல்ல இடத்திற்கு சென்றுள்ளார்” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க:  விஜய் பதிலுக்காக காத்திருக்கின்றேன் வையாபுரி.

மேலும் தன்னை பற்றி வரும் மீம்ஸ் குறித்து பேசுகையில் “அதை பற்றியெல்லாம் இந்த விஜயகாந்த் எப்பயும் கவலப்படமாட்டான்”
என்று தெரிவித்துள்ளார்.

Advertisement