46வது வயதில் இரண்டாம் திருமணம்.! விஜயகாந்த் பட நடிகையின் தற்போதைய நிலை.!

0
2342
suman-ranganathan
- Advertisement -

90ஸ் காலகட்டத்தில் நடித்த நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. அந்த வகையில் விஜயகாந்த், ராமராஜன் அர்ஜுன் போன்ற கதாநாயகர்களுடன் நடித்த நடிகை சுமன் ரங்கநாதன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.

-விளம்பரம்-
Image result for suman ranganathan

1974 ஆம் மாநிலத்தில் பிறந்த இவர், 1980-ம் ஆண்டுகளில் கன்னட திரையுலகில் மிக பிரபலமாக இருந்தார். நடிகர் சங்கர்நாக் நடித்த ‘சி.பி.ஐ. சங்கர்’ படத்தில் சுமன் ரங்கநாதன் நடித்தார். நடிகர் அம்பரீசுடன் ‘கோகிலே கோகிலே’ படத்தில் நடித்தார். 

- Advertisement -

தமிழில் பஞ்சு அருணாச்சலத்தின் இயக்கத்தில் ராமராஜனுடன் ‘புதுப்பாட்டு’ படத்தில் அறிமுகமாகிய இவர் பின்னர் விஜயகாந்துடன் அர்ஜூனுடன் முதல் உதயம் உள்ளிட்ட ‘மாநகரக்காவல் உட்பட பத்துப்படங்கள் வரை நடித்தார். இவர் தமிழில் கடைசியாக அஜீத்தின்’ஆரம்பம்’ படத்திலும் நடித்திருந்தார்.

Image result for suman ranganathan

தமிழில் பெரிய அளவில் மார்க்கெட்டை எட்டாத நிலையில் மீண்டும் கன்னடப் படங்களில் பிசியாக நடித்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பூண்டி வாலியா என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சில ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்து விட்டார்.

-விளம்பரம்-
Related image

இந்த நிலையில் 46 வயதாகும் நடிகை சுமன் ரங்கநாதன், குடகு மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் சஜன் சின்னப்பா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். கன்னட சின்னத்திரைகளில் சில நிகழ்ச்சிகளின் நடுவராக இன்றும் ப்சியாகவே இருக்கிறார் சுமா ரங்கநாத்.

Advertisement