நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்த்தின் குரலை கேட்ட ரசிகர்கள்.! பாவம் இப்படி ஆகிட்டாரே.!

0
853
vijayakanth

தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 18 மீண்டும் உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது இதனால் மீண்டும் அமெரிக்கா சென்ற விஜயகாந்த் நீண்ட நாட்களாக அங்கேயே இருந்து வருகிறார். விஜயகாந்தின் புகைப்படம் மட்டும் அவ்வப்போது வெளியாகியது.

- Advertisement -

இந்நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து விஜயகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். கர்ஜனையாக இருந்த விஜயகாந்தின் குரல் தற்போது சக்தி இழந்து இருப்பதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement