Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
விஜயசாந்திடாப் 3 சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்டில் இருந்துள்ள விஜயசாந்தி - இவங்க தான் லேடி சூப்பர் ஸ்டார்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜயசாந்திடாப் 3 சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்டில் இருந்துள்ள விஜயசாந்தி - இவங்க தான் லேடி சூப்பர் ஸ்டார்.

M
எழுதியவர்Manikandan8 பிப்ரவரி, 2023 அன்று 06:28 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகை விஜயசாந்தி. இவருடைய படங்கள் எல்லாமே அதிரடி, ஆக்ஷன் தான். அது மட்டுமில்லாமல் ஒரு பெண் இந்த அளவிற்கு அதிரடி, ஆக்ஷனில் இரங்குவார் என்பதை இவர் படத்தின் மூலம் தான் தெரிந்து கொண்டார்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரின் நடிப்பு திறமைக்கு தேசிய விருது, திரைப்பட தேசிய விருது உட்பட பல விருதுகளை விஜயசாந்தி வாங்கியுள்ளார்.

விஜயசாந்திடாப் 3 சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்டில் இருந்துள்ள விஜயசாந்தி - இவங்க தான் லேடி சூப்பர் ஸ்டார்.

மேலும், நடிகை விஜயசாந்தி அவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,சிரஞ்சீவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் படங்களில் நடித்தவர். பின் இவர் 1998 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி ஒன்று ஆரம்பித்து இருந்தார். பின்னர் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் கட்சியுடன் தனது கட்சியை இணைத்துக் கொண்டு அரசியல் தொடங்கினார். இப்படி இவர் பல ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் நீடித்து வருகிறார்.

வைஜெயந்தி ஐபிஎஸ் :

1990ல் தெலுங்கில் இவர் காவல்துறை அதிகாரியாக நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் கர்த்தவ்யம். இதன் மூலம் தான் இவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. இந்த திரைப்படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற பெயரில் வெளியானது. தமிழிலும் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஒரு பெண் போலீஸ் அதிகாரி நேர்மையாக இருப்பதால் தன் வாழ்வில் அனுபவிக்கும் கஷ்டங்களையும் பின்னர் அதிலிருந்து மீண்டு எதிரிகளை அழிப்பதையும் மையமாக கொண்ட கதை. படத்தில் பெண் போலீஸ் அதிகாரியாக விஜயசாந்தி நடித்திருந்தார்.

விஜயசாந்திடாப் 3 சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்டில் இருந்துள்ள விஜயசாந்தி - இவங்க தான் லேடி சூப்பர் ஸ்டார்.

சினிமாவின் கோணத்தை மாற்றியவர்:

இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக விஜயசாந்திக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா உலகில் கதாநாயகர்களின் ஆதிக்கம் நிறைந்த அந்த காலகட்டத்தில் ஒரு சில பாடல்கள் பாடல் காட்சிகளுக்கு மட்டும் கதாநாயகிகள் தேவைப்படும் பிம்பத்தை உடைத்தெரிந்து ஆண்களுக்கு நிகராக மிரட்டி இருந்தவர். மேலும், விஜயசாந்தி போலீஸ் அதிகாரியாக சண்டை போடும் ஸ்டைல், வசன உச்சரிப்பிலும் போலீஸ் அதிகாரிக்கு இருக்கும் குணமும் பிரம்மிக்க வைத்தது.

விஜயசாந்திடாப் 3 சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்டில் இருந்துள்ள விஜயசாந்தி - இவங்க தான் லேடி சூப்பர் ஸ்டார்.

வாங்கிய முதல் சம்பளம் :

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு கொடுத்துள்ள பேட்டி கொடுத்துள்ள விஜய சாந்தி கூறியதாவது "நான் பல மொழிகளில் 180 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறேன். முக்கியமாக எனக்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிப்பதே பிடிக்கும் என்று கூறிய அவர் தான் வாங்கிய முதல் சம்பளம் சினிமாவில் 5000 ரூபாய் என்றும் ஆனால் படம் முடிந்தவுடன் 3000 கொடுத்து ஏமாற்றி விட்டார்கள், பின்னர் அந்த 3000 ரூபாயில் இருந்து ஆரம்பித்து பல கோடிகளாக என்னுடைய சம்பளம் உயர்ந்தது.

விஜயசாந்திடாப் 3 சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்டில் இருந்துள்ள விஜயசாந்தி - இவங்க தான் லேடி சூப்பர் ஸ்டார்.

அதிக சம்பளம் வாங்கும் வரிசையில் இருந்தேன் :

அந்த சினிமா காலத்தில் இந்தியாவில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் போன்றவர்களுடன் என்னுடைய பெயரும் இருந்து. இதனை நான் பெருமையாக சொல்லிக்கொள்கிறேன் என்று கூறினார். கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான "மன்னன்" படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக அதே நேரத்தில் ரஜினிகாந்திற்கு இணையான நடிப்பை விஜயசாந்தி கொடுத்து அசத்தியிருப்பார்.

தலைப்புகள்
#vijayasanthi#விஜய சாந்தி#விஜயசாந்தி சம்பளம்#Vijayashanthi salary
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement