இவர்களுக்கு சூரியா சேதுபதி என்ற மகனும் ஸ்ரீஜா சேதுபதி என்ற மகளும் உள்ளனர். இவரது மகன் சூரியா, நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார்.
பெரும்பாலும் இவர் குடும்பத்தின் மீது மீடியா வெளிச்சம் படாதபிடி பார்த்துக்கொள்வார் சேதுபதி.
ஏனெனில் அவர்களுக்கு ஒரு நடிகனின் குடும்பத்தில் இருந்து வருகிறோம் என்ற தலைக்கனம் வந்துவிட கூடாது என அவ்வாறு செய்வதாக கூறினார்.




