இதற்கு முன்னர், வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு செம கியூட்டாக நடனம் ஆடியிருப்பார் சஞ்சய். மேலும், மகள் திவ்யா தற்போது பிரபல பள்ளியில் 6வது படித்து வருகிறார். தெறி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார் திவ்யா.
6வது படித்து வரும் திவ்யாவிற்கு அழகாக பாட வருகிறது. தனது அப்பா விஜயை போலவே அற்புதமாக பாடுவாரம். வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு பல ஹிட்டான பாடல்களை பாடி காட்டி அசத்தி வருகிறாராம் திவ்யா. இன்னும் சில வருடங்களில் அப்பாவின் படத்தில் பாடினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.




