அப்பாவை போல மகன்.! உடலை ஏற்றிய துருவ்.! லைக்ஸ் குவியும் புகைப்படம்.!

0
903
dhuruv
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் எந்த அளவிற்கு ஒரு அர்பணிப்பான நடிகர் என்பது தெரியும். அவரது துருவ் விக்ரம் தற்போது பாலா இயக்கத்தில் வர்மா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

-விளம்பரம்-

தெலுங்கில் ஹிட் அடைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் தான் இந்த படம். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

- Advertisement -

இந்நிலையில் தனது அப்பாவை போலவேய தற்போது உடல் எடையை கூட்டி ஒரு புதிய புகைப்படத்தை துருவ் வெளியிட்டுள்ளார்.அதை பார்த்து ஆச்சர்யமடைந்த அனைவரும் அவரது அப்பாவோடு ஒப்பிட்டு பேசி வருகின்றனர்.

விக்ரம் போல அர்ப்பணிப்போடு துருவ் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்டுகள் கொடுத்து வருகின்றனர். சமூக வளைத்தளத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படம் ஆயிர கணக்கில் லைக்குகளை குவித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement