எப்போதும் தோணிதான் ! அரங்கத்தை விசில் மூலம் அதிரவைத்த விக்ரம் !

0
1063
Dhoni
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய்சேதுபதிக்கு முன்னரே வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடித்தவர் சியான் விக்ரம். இவர் நடித்து இந்த பொங்கலுக்கு வெளியான படம் ஸ்கெட்ச்.

Vikram

இந்த படம் தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பிரமோசன் விழாவிற்காக ஒரு கல்லூரிக்கு சென்றிருந்தார் விக்ரம்.

- Advertisement -

அங்கு விக்ரமிடம், உங்களுக்கு பிடித்த தலைவர் யார் என ஒரு கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த விக்ரம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டர்,

MS-Dhoni

எனக்கு சினிமா, அரசியல், உலகம், என எதில் எடுத்தாலும் மொத்தமாக பிடித்தது ஒரே ஒருவர் தான், அது என் தலைவன் தோனி…தோனி…தோனி… மட்டுமே என அதிர வைத்தார். இதனால் அரங்கமே பெருங்கூச்சலில் அதிர்ந்தது.

Advertisement