நடிகர் விக்ராந்த்கு இவ்வளவு பெரிய மகன்களா.! வெளிவந்த புகைப்படம் உள்ளெ..!

0
2665
vikranth
- Advertisement -

தமிழில் 2005 ஆண்டு வெளியான ‘கற்க கசடற ‘ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாணவர் நடிகர் விக்ராந்த. இவர் நடிகர் விஜய்யின் உறவினர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான்.

-விளம்பரம்-

vikrant

- Advertisement -

பிரபல இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் உறவினரான இவர், நடிகர் விஜயின் தம்பி என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானர். ஆனால், அதன் பின்னர் திரையுலகில் பல ஆண்டுகள் உழைத்து இன்று தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார். இவரின் ஆரம்பகால திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லலை. ஆனால், 2010 ஆம் ஆண்டு வெளியான ‘கோரிபாளையம்’ என்ற படம் இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையக அமைந்தது.

இந்த படம் அவர் திருமணதிற்கு பிறகு வெளியான முதல் படம் என்று கூறலாம். நடிகர் விக்ராந்த் 2009 ஆம் ஆண்டு நடிகை மானஸா ஹேமாசந்திரன் என்பரை திருமணம் செய்யது கொண்டார். மானஸா ஹேமச்சந்திரன் பிரபல மலையாள நடிகை கனகதுர்கா அவர்களின் மகள் என்பது குறிபிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் தான் நடிகர் விக்ராந்த் பெயர் சொல்லிக் கொள்ளும்படியான படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

vikranth

2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த ‘கவன்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது இயக்குனர் செல்வ சேகரன் இயக்கும் ‘வெண்ணிலா கபடி குழு 2 ‘ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விக்ராந்திற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது மூத்த மகனுக்கு 9 வயதும் இளைய மகனுக்கு 4 வயதும் ஆகிறது. சமீபத்தில் தனது இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நடிகர் விக்ராந்த். அந்த புகைப்படத்தை பார்த்த அனைவருமே விக்ராந்திற்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

Advertisement