அட, இந்த தனுஷ் பட வில்லன் வாரணம் ஆயிரம் படத்துலே நடிச்சிருக்காரா – யார் தெரியுமா ?

0
1085
var
- Advertisement -

தமிழில் கடந்த 2008 ஆம் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூர்யா இரட்டை கதாபாத்திறத்தில் நடித்திருந்த இந்த படத்தில் சிம்ரன், குத்து ரம்யா, சமீரா ரெட்டி போன்ற பலர் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் சூர்யா பல கெட்டப்பில் தோன்றி அசத்தி இருந்தார். அதிலும் 80ஸ் காலகட்ட கெட்டப்பில் சிம்ரன் மற்றும் சூர்யாவிற்கு வரும் காட்சியில் முன்தினம் பார்த்தேனே என்ற பாடல் இடம்பெறும்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-10.png

அந்த பாடலின் தோன்றிய இந்த தனுஷ் பட நடிகர் யார் தெரியுமா ? வேறு யாரும் இல்லை, வேலையில்லா படத்தில் சாப்ட் வில்லனாக நடித்த அமுல் பேபி தான். தனுஷ் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “வேலையில்லா பட்டதாரி”. இந்த படத்தை எழுதி, இயக்கியவர் வேல்ராஜ் ஆவார். அதுமட்டுமில்லாமல் இந்த படமே இவர் இயக்கிய முதல் படம் ஆகும்.அதோடு இவர் இயக்கிய முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. மேலும், இந்த படத்தில் தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்தனர்.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் வில்லனாக நடித்தவரின் பெயர் அமிதேஷ். வர் ஒரு தென்னிந்தியர் நடிகர் ஆவார். அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில்உள்ள படங்களில் நடித்து உள்ளார். இதோடு இவர் ஆங்கிலப் படங்களிலும் கூட நடித்து உள்ளார். இந்நிலையில் இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்திருந்தார்.

vip-villan

இந்த படத்தில் விக்ரம்பிரபு, மடோனா செபாஸ்டியன் நடித்து இருந்தனர். மேலும்,ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் விக்ரம் பிரபுவின் சகோதரியாக நடித்து இருந்தார். மேலும், இவர்களின் பெற்றோர்களாக சரத்குமார், ராதிகா நடித்துநடித்திருந்தார்கள். இவர்களுடன் அமிதாஷ் பிரதான் மற்றும் சாந்தனு ஆகிய நடிகர்களும் நடித்துஇருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. .

-விளம்பரம்-
Advertisement