ஓவியா முதல் சிம்பு வரை 2017-ல் வைரலான பிரபலங்கள் ! புகைப்படம் உள்ளே !

0
1970
oviya
- Advertisement -

இந்த வருடம் ஓடிவிட்டது. ஆனால் பரபரப்பபிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த வருடத்தில் சினிமாவில் பல முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்தன. ஓவியா, நயன்தாரா, ஜோதிகா, சமந்தா, சிம்பு தனுஷ் என பலரின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய இந்த வருடத்தின் முக்கிய புகைப்படங்களை இங்கே தொகுத்துள்ளோம்

-விளம்பரம்-

1.ஓவியா

- Advertisement -

இந்த போட்டோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது. ஆடியன்ஸிடம் உள்ள வரவேற்பை பார்த்து ஓவியா கொடுத்த அன்பான ரியாக்சன் இது. அப்போது செம்ம வைரல் ஆன படம் இது.
oviya

2.ஸ்ருதிஹாசன்

-விளம்பரம்-

ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது காதலன் மைக்கேல் கோர்சல் மற்றும் அவரது அப்பா கமல் ஆகியோர் இருந்த படம் இது. அவரது தங்கையும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம் இது.
sruthi haasan

3.சமந்தா

நடிகை சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஆகியோர் பல ஆண்டுகாலம் காதலித்து வந்தனர். இந்த வருடம் அவர்கள் திருமணம் செய்து கொண்ட போது எடுக்கப்பட்ட இந்த படம் செம்ம வைரல் ஆனது.
samantha

4.ஜோதிகா

மகளிர் மட்டும் படத்தில் நடித்த ஜோதிகா அதற்காக புல்லட் ஓட்டி பழகினார். அவருக்கு அவரது கணவர் சூரியா புல்லட் ஓட்ட கற்றுக்கொடுத்தபோது எடுக்கப்பட்ட படம் இது.
jyothika

5.சிம்பு – தனுஷ்

சக்க போடு போடுராஜா படத்தின் ஆடியோ வேகியீட்டு விழாவில் பல ஆண்டு பகையாக இருப்பதாக நாம் நினைத்த சிம்பு மற்றும் தனுஷ் ஆகியோர் கட்டி தழுவினர். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட ஒரு படம் செம்ம வைரல் ஆனது.
dhanush - simbu

6.நயன்தாரா

தனது காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அமெரிக்காவின் நியார்க் நகரில் கொண்டாடிய படி ஒரு புடைப்படத்தை வெளியிட்டார் நயன். இந்த படம் அப்போது செம்ம வைரல்.
nayanthara

7.லட்சுமி என்ற குறும்படம் மூலம் பிரபலம் ஆன லட்சுமி
lakshmi

8. மதம் மாறி கல்யாணம் செய்த தொகுப்பாளினி மணிமேகலை
manimegalai

9.ஜல்லிக்கட்டு மூலம் பிரபலமாகி , பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி
Julie bigg boss

Advertisement