Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
வரலக்ஷ்மிக்கு திருமணம் என்று கேள்விப்பட்டது - முதன் முறையாக  மனம் திறந்த விஷால். இதோ வீடியோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.04.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வரலக்ஷ்மிக்கு திருமணம் என்று கேள்விப்பட்டது - முதன் முறையாக மனம் திறந்த விஷால். இதோ வீடியோ.

A
எழுதியவர்Arun15 ஏப்ரல், 2024 அன்று 09:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிஇருந்தார். இப்படத்தை எஸ்.வினோத் குமார் தயாரித்துஇருந்தார். மேலும், ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

வரலக்ஷ்மிக்கு திருமணம் என்று கேள்விப்பட்டது - முதன் முறையாக  மனம் திறந்த விஷால். இதோ வீடியோ.

அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஷாலின் இந்த படம் வெற்றியைத் தந்திருக்கிறது. இதனை அடுத்து விஷால் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் இன்னும் இவருக்கு திருமணம் ஆகாது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை கொடுத்திருக்கிறது.பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை என பலருமே விஷாலுக்கு எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே வருகிறார்கள்.

இது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் ஒரு சர்ச்சையாகவே இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு விஷால் அவர்கள் அணிசா என்பவரை காதலித்திருந்தார். பின் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை இவர்கள் திருமணம் நடைபெறவில்லை. அதே போல விஷால், லட்சுமி மேனன் மற்றும் வரலக்ஷ்மியுடன் காதல் கிசு கிசுவில் கூட சிக்கி இருந்தார்.

View this post on Instagram

A post shared by LittleTalks (@littletalksmedia)

னால், இவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். அதற்குப்பின் விஷால் குறித்து எந்த ஒரு காதல் கிசு கிசுவும் சோசியல் மீடியாவில் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் தான் வரலக்ஷ்மிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் விஷால் ' வரலக்ஷ்மி திருமண செய்தியை கேட்டதும் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர் சினிமாவில் கஷ்டப்பட்ட காலத்தில் இருந்து நான் பார்த்து வருகிறேன். இன்று அவர் ஒரு சிறந்த நடிகையாக இருந்து வருகிறார். அனைத்து பெண்களும் ஒரு கட்டத்தில் அனைத்தையும் விட்டுவிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆக பார்ப்பார்கள். அது போல தான் வரலக்ஷ்மியின் இந்த முடிவும். வரலக்ஷ்மியின் தாயார் அவரை மிகவும் நன்றாக வளர்த்து இருக்கிறார். அவர் எனக்கும் அம்மா போன்றவர் தான்.

வரலக்ஷ்மிக்கு திருமணம் என்று கேள்விப்பட்டது - முதன் முறையாக  மனம் திறந்த விஷால். இதோ வீடியோ.

வரலக்ஷ்மி கணவர் :

அந்த அம்மா வளர்த்த பெண் வரலக்ஷ்மி நான் பார்த்த தைரியமான பெண்களில் ஒருவர். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து இருப்பதை நினைத்து நான் சந்தோசப்படுறேன்' என்று கூறியுள்ளார். வரலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டுள்ள நிக்கோலை சச்தேவ்விற்கு ஏற்கனவே கவிதா என்ற மாடல் அழகியுடன் திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகளே இருக்கிறார். இவரது முன்னாள் மனைவி கவிதா Mrs Gladrags 2010 என்ற பட்டத்தையும் கலிபோர்னியாவில் 2007ஆம் ஆண்டு Mrs Globe 2011 என்ற அழகி போட்டியில் இரண்டாம் இடத்தையும் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#வரலட்சுமி#Varalakshmi Sarathkmuar#விஷால்#Vishal
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement