மலேசிய கலைநிகழ்ச்சியில் 10 கோடி வருமானமா ? விஷால் செய்தது என்ன தெரியுமா ?

0
1061
- Advertisement -

நடிகர் விஷால் நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். சென்ற முறை வெற்றி பெற்றதை போல அடுத்த முறையும் இந்த இரண்டு சங்கத்திலும் வெற்றி பெற வேண்டும் என இருக்கிறார் விஷால்.

-விளம்பரம்-

nadigar sangam

- Advertisement -

இதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறாராம். நடிகர் சங்க கட்டிடம் கட்ட மலேசியாவில் நடத்திய கலைநிகழ்ச்சி மூலம் 10 கோடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த சங்க தேர்தலை எதிர்கொள்ள தற்போது இன்னும் பல உறுப்பினர்களை சேர்த்து அவர்களின் ஆதரவையும் பெற முயற்சி செய்து வருகிறார்.

மேலும், நடிகர் சங்கத்தில் பழம்பெரும் நடிகர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் விஷால்

-விளம்பரம்-

Nadigar sangam notice

65 முதல் 69 வயது உறுப்பினர்களுக்கு முன்னர் 500ல் இருந்த ஓய்வூதியம் தற்போது ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

70 முதல் 79 வயது உறுப்பினர்களுக்கு 1000 என இருந்த ஓய்வூதியம் தற்போது ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement