சூர்யாவை அசிங்கப்படுத்தி பேசிய வீடியோ இதோ !

0
5749
saangeetha
- Advertisement -

சன் மியூசிக் லைவ் ஷோவில் இரண்டு வி.ஜேக்கள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்த விஷயம் தற்போது பூதாகரமாகி உள்ளது. தனது அடுத்த படத்தில் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார் சூரியா.

இதனை வைத்து, அனுஷ்காவுடன் நடிக்கும் போதே ஸ்டூல் போட்டு நடித்தார் சூரியா, இப்போ அமிதாப் பச்சனுடன் எவ்வளவு பெரிய ஸ்டூல் போட்டு நடிக்க போகிறார் சூரியா,

- Advertisement -

என கிண்டல் செய்திருந்தனர் அந்த இரண்டு தொகுப்பாளினிகள். இதனை பார்த்த விஷால் தற்போது அந்த இருவருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement