விஷால் திருமணம் நடக்குமா நடக்காத.! புகைப்படத்தை பதிவிட்டு உறுதி செய்த காதலி.!

0
12172
vishal
- Advertisement -

தமிழில் சினிமாவில் புரட்சி தளபதி என்று பட்டப்பெயரை எடுத்தவர் நடிகர் விஷால். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனான இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for vishal anisha reddy

விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மே மாதம் 16-ந்தேதி சனிக்கிழமை, ஐதராபாத்தில் உள்ள ஐடிசி கோஹினுரில் நடைபெற்றது. மேலும், இவர்களது திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது விஷால் திருமணம் நின்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : உள்ளாடை தெரியும் அளவிற்கு நதிக்கரையில் ஈரமான உடையில் ஸ்ருஷ்டி நடத்திய போட்டோ ஷூட்.! 

- Advertisement -

விஷாலின் வருங்கால மனைவி அனிஷா, விஷலுடன் இருந்த புகைப்படத்தையும், நிச்சயதார்த்தத்தின் போது எடுத்த அணைத்து புகைப்படத்தையும் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். எனவே, விஷாலின் திருமணம் நின்று விட்டதாக கூறப்பட்டது.

Anisha Reddy

இந்த நிலையில் விஷால் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு விஷாலுக்கு தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்டுத்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement