விஷாலின் நண்பர்களான ரமணாவும் நந்தாவும் இணைந்து தயாரிக்கும் இந்த நிகழ்ச்சிமூலம், முதல்முறையாக சின்னத்திரைக்கு வருகிறார் விஷால். 'சன் நாம் ஒருவர்' என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி, 26 வாரங்கள் நடக்கயிருக்கிறது. இந்த 26 வாரங்களில், ’இனி கடவுள்தான் வந்து காப்பத்தணும்’ என்கிற நிலைமையில் இருக்கும் 30 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இந்த நிகழ்ச்சிமூலம் உதவிசெய்யவிருக்கிறார்.A completely different attempt to show we all care....#SunNaamOruvar A show to change the lives of those who are waiting to be loved....
Need all your Love & Support....GB@SunTV @Karthi_Offl pic.twitter.com/F6Sxbc8xYk — Vishal (@VishalKOfficial) October 4, 2018
அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகவிருக்கிறது.Together let’s become the change. #SunNaamOruvar with @VishalKOfficial Coming soon on #SunTV. pic.twitter.com/51NiePcFfT
— Sun TV (@SunTV) September 27, 2018





