விஜய் தேவர்க்கொண்டவுடன் விஷாலின் காதலி.!வைரலாகும் புகைப்படம்.!

0
1494
Vijaydevarkonda

நடிகை வரலட்சுமி, தான் விஷாலை காதலிக்கவில்லை என்று சமீபத்தில் அதை மறுத்திருந்தார். மேலும், நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கட்டி என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். நடிகர் சங்க கட்டிட வேலைகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷால் ஆந்திராவை சேர்ந்த நடிகையயை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியது. அதே போல அவரின் வருங்கால மனைவியின் புகைப்படத்தை விஷாலே வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

விஷால் காதலித்து திருமணம் செய்து கொள்ளப்போகும் அனிஷா அல்லாவை விஷால் நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார் என்ற செய்தியும் பரவி வருகிறது. அதே போல அனிஷா ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி ‘ படத்தில் அவரது தோழியாக நடித்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அனிஷா பெல்லி சொப்புலு படத்திலும் நடித்துள்ளாராம்.

-விளம்பரம்-
Advertisement