மது சூதனன் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் – விஷால் வெளியிட்ட ஆடியோ ஆதாரம் உள்ளே

0
725
vishal

ஆடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரை முன்மொழிதர்வர் மிரட்டப்பட்டுள்ளார் என்று விஷால் கூறிவந்தார். தற்போது அதற்கான ஆடியோ ஆதாரத்தை விஷால் இன்று வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவு இதோ உங்களுக்காக.

இதையும் படிக்கலாமே:
திடீர் திருப்பமாக விஷாலின் வேட்புமனு ஏற்பு !

இது போன்ற மேலும் பல தகல்வல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.