வெளியானது விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!எப்போது தெரியுமா?

0
463
Visvasamajith
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான ‘அடிச்சி தூக்கு‘ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடலும் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்க்கனோக்கி வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை ஷங்கர் மஹாதேவன் பாடியுள்ளார்.

வேட்டி கட்டு என்று துவங்கும் இந்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக உள்ளதாக சத்யஜோதி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்பாராத இந்த திடீர் தகவலால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.   

-விளம்பரம்-
Advertisement