ஆவலுடன் எதிர்பார்த்த விஸ்வாசம் படத்தின் ட்ரைலர் தேதி..! அதிகாரபூர்வ அறிவிப்பு..!

0
439
Visvasam

இயக்குனர் சிவா இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸாக விஸ்வாசம் படம் வெளியாகிறது. அஜித் ரசிகரகளும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் ஒரு பெரும் விசயம் என்றால் அது ஒரு படத்தின் டிரைலரை தான்.

இயக்குனர் சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும், தம்பி ராமைய்யா, யோகிபாபுவும் நடித்துள்ளனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள நடித்துள்ளனர். படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘பேட்ட’ படத்திற்கு போட்டியாக இந்த படம் வெளியாக இருக்கிறது. விஸ்வாசம் படத்திற்கு பின்னர் தொடங்கபட்ட பேட்ட திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், தொடங்கபட்ட ட்ரைலர் என்று அனைத்தும் இந்த படத்திற்கு முன்பாகவே வெளியாகிவிட்டது. 

விஸ்வாசம் படத்தின் ட்ரெய்லரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலர் நாளை (டிசம்பர் 30) மதியம் 1.30 மணிக்கு வெளியாக இருப்பதாக சத்ய ஜோதி நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Read more at: https://tamil.behindtalkies.com/visvasam-editor-about-the-trailer/?fbclid=IwAR2cfSX1iIyo4360rRN0keHrC8bMTuR1gmX0fqnTAGfUk9xs-KIt71z9Dww