வெளியானது ‘அடிச்சி தூக்கு’ பாடலின் அதிகாரபூர்வ வீடியோ.! அடிச்சி தூக்கு பங்காளிங்களா.!

0
1544
Adichi-thukku
- Advertisement -

அட்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. ஆக்ஷன், காமெடி சென்டிமென்ட்டோடு நடனத்திலும் இந்த படத்தில் அஜித் அசத்தியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

-விளம்பரம்-

இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படத்தில் நடன இயக்குனராக பணி புரிந்த அசோக், வேட்டி கட்டு பாடலுக்கு அஜித் பயங்கரமாக ஆடி இருப்பார் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ஆனால், இந்த படத்தில் அடிச்சி தூக்கு பாடலில் தான் அஜித் அசத்தியுள்ளார். 

- Advertisement -

இந்த பாடலின் இறுதியில் அஜித் தனியாக ஆடும் காட்சியில் திரையரங்கமே அதிர்ந்து போனது. இந்த பாடலின் வீடியோ எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் தற்போது இந்த வீடியோ யூடுயூபில் வெளியாகியுள்ளது.

Advertisement