அடையாளம் தெரியாமல் குண்டாக மாறிய சன் மியூசிக் அனிஷா -புகைப்படம் உள்ளே !

0
2254
Vj Anisha

ஒரு கால கட்டத்தில் fm மூலம் பாடல்களை கேட்டு கொண்டிருந்த தமிழ் ரசிகர்கள் பின்னர் தொலைக்காட்சியில் போன் செய்து தமக்கு விரும்பிய பாடல்களை கேட்கும் நிகழ்ச்சி ஆரம்பித்த காலகடத்தில் விஜே எனப்படும் வீடியோ தொகுபலளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானர்கள்.

Sun-miusic-anisha

முதன்முதலில் தமிழில் அறிமுகமான வீடியோ தொகுபலளர்கள் சிலர்களில் பிரபலமானவர் vj அனிஷா. ஒரு கால கட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த அனிஷா தற்போது எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை.

ஹைத்ராபாத்தில் பிறந்த அனிஷா வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாளஜி படித்தார்.பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கி எனப்படம் நேயர்களுக்கு விருப்பமான பாடல்களை போடும் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

Vj-anisha-sun-music

Anisha-vj

இவருக்கென்று அப்போது மிகப்பெரிய கல்லூரி இளைஞர்களின் பட்டாளமே இருந்தது.சன் மியூசிக்கு பிறகு இவர் ஜெயா தொலைகட்சியில் வீடியோ தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.தனது புகைப்படங்களை அடிக்கடி சமூக பக்கத்தில் பதிவு செய்து வந்த நிஷா,சில வருடங்களாக எந்த ஒரு பதிவையும் போடுவதில்லை.தற்போது Vj நிஷாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது .அதில் முன்னர் ஒல்லியா இருந்த நிஷா அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் குண்டாக மாறியிருக்கிறார்.