பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா டிடி..? கொடூரமா இருக்கு..! கிண்டல் செய்த ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே!

0
741
dd

பிரபல விஜய் டீவி தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்யா தர்ஷினி. சமீப காலமாக பல புகைப்படங்களி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல இவர் பதிவிடும் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்களின் கேலி கிண்டலம் ஆளாக விடுகிறது. விஜய் டிவியில் ஆஸ்தான பெண் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி மக்கள் மத்தியில் படு பேமஸ்.

தொலைக்காட்சி ரசிகர்களின் அபிமான தொகுப்பாளினியாக இருந்த டிடி தான் திருமணம் செய்த நபருடன் விவாகரத்து பெற்று உடன் இவரது இமேஜ் கொஞ்சம் டேமேஜ் ஆனது.

- Advertisement -

அதுமட்டும்மல்லாமல் நடிகை டிடி சமீப காலமாக மேக் அப்பும் கொஞ்சம் ஓவராக தான் செய்து வருகிறார் என்பது அவர் சமூக பக்கத்தில் வெளியிடும் புகைப்படத்தில் இருந்து அப்பட்டமாக தெரிந்தது. எப்போதும் சமூக வலைத்தளங்கள் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் டிடி, சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அந்த புகைப்படத்தில் அதிக மேக் அப்பில் இருந்த டிடியை, பாலிஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டீர்களா என்றும் , பவுடர் ஓவரா இருக்கு என்றும் ட்விட்டர் வாசிகள் பாராபட்சம் பார்க்காமல் கலாய்த்து வருகின்றனர். அதிலும் ஒரு சிலர் “இந்த புகைப்படத்தில் இருப்பது நடிகை சமந்தா என்று நினைத்தேன், ஓ ! அவர் சர்ஜரி செய்து கொண்ட அதே கடையில் தான் நீங்களும் சர்ஜெரி செய்து கொண்டீர்களா” என்றெல்லாம் டிடி யின் புகைப்படத்தை கலாய்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement