தே***, நீலாம் மதுர பொண்ணுன்னு சொல்லாத’ பார்வதி வெளியிட்ட புகைப்படத்தால் திட்டிய நபர் – பார்வதியின் பதிலை பாருங்க.

0
385
parvathy
- Advertisement -

தற்போது இருக்கும் காலகட்டத்தில் டிவி தொகுப்பாளினிகளுக்கு இணையாக யூடுயூப் தொகுப்பாளர்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தவர் விஜவும் தொகுப்பாளினியுமான Vj பார்வதி. இவர் கலாட்டா என்ற தனியார் யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்தார். இவர் விஜே மட்டுமில்லாமல் மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

-விளம்பரம்-

பார்வதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னவோ ஹிப் ஹாப் ஆதி மூலம் தான். கடந்த ஆண்டு ஹிப் ஹாப் நேர்காணல் கொடுத்து இருந்தார். அந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே.பார்வதி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகள் விஷயங்களையும், நடந்திருக்கும் விஷயம் , எதிர்காலத்தில் நடக்கும் விஷயம் என பல விஷயங்களைப் பற்றியும் அவர் பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

பார்வதியும் கேலிகளும் :

அப்போது பார்வதி அவர்கள் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆண்ட்டி(aunty) பார்த்து சைட் அடித்து இருக்கிறீர்களா?? என்று கேட்டார். ” உங்களைப் பார்ப்பதுக்கு முன்னாடி வரை யாரும் இல்லை” என்று சொன்னார். இதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவை போட்டு பல மீம்ஸ்களை போட்டு வந்தனர். அப்போது முதல் இவரை பலரும் ஆன்டி என்று தான் அழைத்து வருகின்றனர்.

பார்வதி பதிவிட்ட புகைப்படம் :

அதே போல இவரை பலரும் மியா கலீபாவுடன் ஒப்பிட்டு வருகின்றனர். இப்படி இவர் குறித்து பல விதமான கேலிகள் இருந்தாலும் அதை மிகவும் எளிதாக கடந்து சென்றுவிடுகிறார் பாரு. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் படு மாடர்ன் உடையில் செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

பார்வதி குவிந்த கமெண்ட்ஸ் :

இதற்கு இவரது ரசிகர்கள் பலர் பல விதமாக கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். அதில் ஒருவர் ‘குட்டி பசங்க இருக்கோம் கொஞ்சம் பாத்து போட்டோஸ் போடுங்க’ என்று கமன்ட் செய்து இருந்தார். அதற்கு பார்வதி ‘இது சாதாரணமான புகைப்படம் தான். ஏன் நீங்க வெக்கப்படுறீங்க’ என்று பதில் அளித்து இருந்தார். இன்னொருவரோ ‘டக்குனு பேச்சுளர் பட ஹீரோயின்னு நெனச்சிட்டேன். நீங்க ஹீரோயினா நடிங்க ‘ என்று கமன்ட் செய்தார்.

in

மோசமாக திட்டிய நபருக்கு பதிலடி :

அதற்கு பார்வதி ‘நமக்கு எதுக்குடா அதெல்லாம்’ என்று பதில் அளித்து இருந்தார். இப்படி பலரும் பார்வதியை புகழ்ந்து கமெண்டுகளை தெரிவித்து வர இன்ஸ்டா வாசி ஒருவர் ‘பார்வதியை ‘தே*** என்ற மோசமான வார்த்தையில் திட்டி ‘மதுரை பொண்னுக்குன்னு ஒரு அடக்கம் இருக்கு அத கெடுக்காத நீ எல்லாம் மதுரை பொண்ணுனு சொல்லாத என்று திட்டி கமன்ட் பதிவிட்டு இருந்தார். அதற்கு பார்வதி ‘மூடிட்டு உங்க F*** வேலையை நீங்க பாருங்க ‘ என்று கூலாக பதில் அளித்துளர் .

Advertisement