சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமானவர் ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம வீடு கல்யாணம் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான எவர் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, கேடி பாய்ஸ் கில்லாடி கிரல்ஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
அவ்வப்போது அவர் பல பிட்னெஸ் விடீயோக்களை தனது YouTube பக்கத்தில் அப்லோட் செய்து வருகிறார். திருமணமான சில நாட்களிலேயே அவர் விவாகரத்து பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது கோடைகாலத்தை முன்னிட்டு அவர் மேகாலயா மற்றும் சிரபுஞ்சி சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
View this post on InstagramOut of the aqua blues ???♀️? #MeghalayaTourism #NongriatTrek
A post shared by Ramya Subramanian (@ramyasub) on Mar 17, 2019 at 1:29am PDT
View this post on InstagramHíցհ օղ Ӏíƒҽ ??♀️?✨?❤️! . #WakingUpToThisBeauty #BondingWithNature
A post shared by Ramya Subramanian (@ramyasub) on Mar 14, 2019 at 8:34pm PDT
View this post on InstagramA post shared by Ramya Subramanian (@ramyasub) on Mar 16, 2019 at 1:12am PDT
View this post on InstagramA post shared by Ramya Subramanian (@ramyasub) on Mar 18, 2019 at 2:22am PDT





