ஆடை படத்தில் நானும் இருக்கேன்.! ட்வீட் செய்த ரம்யாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

0
743
ramya

நடிகை அமலா பால் தற்போது ஆடை திரைப்படத்தில் நடித்துள்ளார். மேயாத மான் இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Image result for aadai

அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை அமலா பால்அரை குறை ஆடையுடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் இருந்தார் அமலா பால்.  தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர்.

இதையும் பாருங்க : விஜய் டிவி பிரியாவிற்கு குழந்தை பிறந்தது.! இன்ஸ்டகிராமில் அவரே பதிவிட்ட புகைப்படம்.! 

- Advertisement -

ஆனால், படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் படத்தில் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. அதில் அமலா பால் ஆடை இல்லாமல் முழு நிர்வாணமாக இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தில் தானும் நடித்துள்ளதாக பிரபல வி ஜே ரம்யா ட்வீட் செய்திருந்தார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள்’நீங்களும் ஆடை இல்லாமல் நடித்துள்ளிர்களா’ என்று கமன்ட் அடித்து வருகின்றனர். ஏற்கனவே ரம்யா சமீபத்தில் டாப்ஸி வெளியான ‘கேம் ஓவர் ‘ திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement