அவெஞ்சர்ஸ் விழாவிற்கு படு மோசமான ஆடையில் தொகுப்பாளினியாக சென்ற ரம்யா.!

0
1250
Ramya
- Advertisement -

டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. மேலும், இவர் மக்கள் அறிந்த ஒரு பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சில படங்களில் கூட தலை காண்பித்துள்ளார் ரம்யா.

-விளம்பரம்-

ரம்யாவும் அப்ரஜீத் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களுக்கு பின்பு தனிப்பட்ட பிரச்சனை காரணத்தால் தனது கணவரை பிரிந்து வந்து விட்டார்.

- Advertisement -

ரம்யாவிற்கு திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார் ரம்யா. பின்னர் விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார் ரம்யா. தற்போது ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

பல படங்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரம்யா விரைவில் வெளியாக இருக்கும் அவெஞ்சர்ஸ் தமிழ் படத்தின் விழா ஒன்றில் பங்கேறார். அந்த விழாவில் மிகவும் இறுகிய ஆடையில் சென்று அனைவரையும் ஈர்த்துள்ளார் ரம்யா.

-விளம்பரம்-
Advertisement