விஜயின் இந்த திடீர் பயணத்திற்கு காரணம் என்ன ?

0
2668
Vijay
- Advertisement -

வரும் தீபாவளி விருந்தாக விஜய்–அட்லீ கூட்டணியில் வெளிவரவிருக்கின்றது மெர்சல் திரைப்படம்.
mersalஏற்கனவே “மெர்சல்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜயின் பிறந்தநாளான கடந்த ஜீன் 22 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளிடப்பட்டது.

அடுத்ததாக அட்லீ பிறந்தநாளான வரும் 21ம் தேதி மெர்சல் படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இளையதளபதி விஜய் பார்சிலோனாவிற்கு ஓய்வெடுக்க புறப்பட்டு சென்றுள்ளார். எனவே மெர்சல் படத்தின் டீசர் வெளியாகும்போது விஜய் இந்தியாவில் இருப்பாரே என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

இதையும் படிங்க: விஜய்யுடன் இணையும் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்..?

Vijay ticket
விஜய் எங்கிருந்தாலும் விஜய் ரசிகர்கள் மெர்சல் பட டீசரை உலகசாதனை படைக்க வைத்து விடுவார்கள் எனலாம்…

Advertisement