Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தோல்வியால் துவண்ட ரஜினி,கைகொடுத்து தூக்கிவிட்ட சிவாஜி, ஹிட் அடித்த படம். 44 வருஷம் ஆகிடிச்சி.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தோல்வியால் துவண்ட ரஜினி,கைகொடுத்து தூக்கிவிட்ட சிவாஜி, ஹிட் அடித்த படம். 44 வருஷம் ஆகிடிச்சி.

M
எழுதியவர்Manikandan2 மார்ச், 2023 அன்று 10:18 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:30 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும் ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்றுதான் சொல்லணும். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தவர் சிவாஜி கணேசன். இந்நிலையில் சிவாஜி தன்னுடைய 200வது படத்திற்கு முன்பாக 1978ஆம் ஆண்டு ஜஸ்டிஸ் கோபிநாத் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தோல்வியால் துவண்ட ரஜினி,கைகொடுத்து தூக்கிவிட்ட சிவாஜி, ஹிட் அடித்த படம். 44 வருஷம் ஆகிடிச்சி.

ஒன்றாக இணைத்த ரஜினி :

இப்படத்தை இயக்குனர் யோகானந்த் இயக்க வியட்நாம் வீடு சுந்திரம் திரைக்கதை எழுதியிருந்தார். இப்படத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் இருக்கும் ரஜினி காந்திற்கு முள்ளும் மலரும், பைரவி போன்ற கணிசமான வெற்றிப்படங்களுக்கு பிறகு நடிகர் திலகம் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. அதுவும் இப்படத்தின் கதையில் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பெருமைக்குரிய விஷயம்.

படத்தின் கதை :

இந்நிலையில் "ஜஸ்டிஸ் கோபிநாத்" படத்தில் நேர்மையான நீதிபதியாக இருக்கும் சிவாஜி தன்னுடைய தண்டனையால் குற்றம் செய்யாத நபர் முருகன் சிறைக்கு செல்வார். முருகன் சிறைக்கு சென்ற அதிர்ச்சியினால் அவரது மனைவி தற்கொலை செய்து கொள்வார். இதனால் முருகனின் மகன் ரஜினியை தன்னுடைய பிள்ளை போல சிவாஜி வளர்த்து வருவார், மேலும் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஜினிக்கு சண்டை பயிற்சியும், ஜூடோ பயிற்சியும் கற்றுக்கொடுத்து "ஜஸ்டிஸ் கோபிநாத்" படமானது தொடங்குகிறது.

தோல்வியால் துவண்ட ரஜினி,கைகொடுத்து தூக்கிவிட்ட சிவாஜி, ஹிட் அடித்த படம். 44 வருஷம் ஆகிடிச்சி.

இந்நிலையில் பெரியவனாக வளரும் ரவி சாதி கடந்து உமா என்ற பெண்ணை காதலிக்கிறார். இந்த நேரம் பார்த்து ரவியின் தந்தை சிறையில் இருந்து வெளியில் வருகிறார். வெளியில் வந்த பின்னர் தன்னுடைய மனைவி இறந்த விஷியத்தை அறிந்து மனமுடைந்து போன முருகன் தன்னுடைய மகன் ரவியை தேடுகிறார். இப்படிபட்ட நிலையில் உமாவின் தந்தை தன்னுடைய மகளை ரவிக்கு திருமனம் செய்து கொடுப்பதை மறுக்க ரஜினிக்கும் தன்னுடைய தந்தை முருகன் என்று தெரிய வருகிறது.

100நாட்களுக்கு மேலே வெற்றி :

அதே போல ரஜினி காதலிக்கும் பெண் தன்னுடைய அப்பாவை சிறைக்கு தள்ளியவர் என தெரிய வருகிறது.இப்படி கேட்பதற்கு மிகவும் சுவாரசியமான கதையாக இருந்தாலும் படம் அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இப்படத்தில் சிவாஜியின் நடிப்பு மற்ற படங்களை போல கம்பீரமாக இருக்கும் என்று எண்ணினார்கள். ஆனால்,அதற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இப்படத்திற்கு பிறகு வெறும் 6 நாட்களில் ரஜினி நடித்த "ப்ரியா" படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேலே ஓடி வெள்ளிவிழா கண்டது.

தோல்வியால் துவண்ட ரஜினி,கைகொடுத்து தூக்கிவிட்ட சிவாஜி, ஹிட் அடித்த படம். 44 வருஷம் ஆகிடிச்சி.

அது போல இதற்கடுத்து வந்த சிவாஜியின் 200வது படமான "திரிசூலம்" பெரிய அளவில் ஹிட் அடித்து பெரிய வசூல் செய்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கடந்த 1978ஆம் ஆண்டு வெளியான ரஜினியும் சிவாஜியும் முதன் முறையாக நடித்த "ஜஸ்டிஸ் கோபிநாத்" படம் இன்று தன்னுடைய 4வது வருடத்தை நிறைவு செய்தது.

தலைப்புகள்
#சிவாஜிகணேசன்#Rajinikanth#ரஜினிகாந்த்#Sivaji ganesan
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement